Loading...
You are here:  Home  >  'Udhayanidhi Stalin'
Latest

Udhayanidhi Stalin teams up with Priyadarshan

By   /  June 5, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Kollywood (Tamil), Tamil Community News, Tamil News  /  Comments Off on Udhayanidhi Stalin teams up with Priyadarshan

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி பிரியதர்ஷன் இயக்கும் புதிய படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்கிறார். இதை உதயநிதி தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தளபதி பிரபு இயக்கத்தில் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, கவுரவ் நாராயணன் இயக்கத்தில் ‘இப்படை வெல்லும்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் உதயநிதி. இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரியதர்ஷன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உதயநிதி ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், மலையாளம், இந்தியில் படங்களை இயக்கும் முன்னணி இயக்குநர் பிரியதர்ஷனின் […]

Read More →
Latest

I may enter politics – says Actor Udhayanidhi.

By   /  May 6, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil News  /  Comments Off on I may enter politics – says Actor Udhayanidhi.

நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்       நகைச்சுவைப் படங்களில் அறிமுகமாகி, பின்னர் ‘மனிதன்’, ‘கெத்து’ என்று சீரியஸான படங்களில் நடித்துவந்த உதயநிதி ஸ்டாலின் இப்போது மீண்டும் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் மூலம் நகைச்சுவை படங்களின் பக்கம் திரும்பியிருக்கிறார். இப்படத்துக்காக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில் பிஸியாக இருந்த அவரிடம் பேசியதிலிருந்து… ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் மூலம் மீண்டும் நகைச்சுவைப் படங்களின் பக்கம் திரும்பியிருக்கிறீர்களே? வித்தியாசமான […]

Read More →
Latest

‘It’s a splendid gift for my father’s sincere work’- Actor Udhayanidhi Stalin comment on Stalin’s new post

By   /  January 7, 2017  /  Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on ‘It’s a splendid gift for my father’s sincere work’- Actor Udhayanidhi Stalin comment on Stalin’s new post

செயல் தலைவர் பதவி என்பது என்னுடைய தந்தையின் உழைப்பிற்குக் கிடைத்த பரிசு – ஸ்டாலினுக்குக் கிடைத்த பதவி பற்றி அவரது மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘‘பொதுவாக என் மனசு தங்கம்’’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், நகைச்சுவை நடிகர் சூரி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுவது போன்ற […]

Read More →