Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
இலங்கையில் பான் கி மூனுக்கு எதிர்ப்பு: ஐ.நா. அலுவலகம் முன்பு போராட்டம் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் 3 நாட்கள் பயணமாக இலங்கை வந்துள்ளார். இன்று இரவு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். நாளை மறுதினம் யாழ்பாணம் சென்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் வருகையையொட்டி சிங்கள அமைப்புகள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் […]
Read More →