BJP trying to misguide people in UP Civic election results – Congress

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் தவறான தகவல் தரும் பாஜக: உ.பி. காங்கிரஸார் புகார் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் தவறான தகவல்களை பாஜக தந்து வருவதாக உத்திரப் பிரதேசக் காங்கிரஸ் கட்சியினர் புகார் கூறியுள்ளனர். இந்த முடிவுகளின் சரியான நிலை தெளிவாக எடுத்துரைக்கவில்லை என பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மீதும் விமர்சனம் செய்துள்ளனர். உ.பி.யில் முடிந்த 16 நகர மேயர் போட்டியில் பாஜக 14-ல் வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த 2012 தேர்தலில் 12 என […]
Read More →CM candidate for UP is Sheila Dixit : congress party’s game plan

உத்திரப்பிரதேச முதல்வராக ஷீலா தீட்சித் ;காங்கிரஸின் புதிய திட்டம் உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2017) தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. 403 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட அம்மாநிலத்தில் வெற்றி பெறுவதை அனைத்து கட்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றன. அம்மாநிலத்தில் 4 முனைப்போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதில் பா.ஜ.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய 3 கட்சிகளும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவான நிலையில் உள்ளன. இதனால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் […]
Read More →