Loading...
You are here:  Home  >  'Uttar Pradesh floods'
Latest

Uttar Pradesh floods: Situation grim, woman delivers baby on a boat

By   /  August 24, 2016  /  Business News, Daily News, Deccan Abroad, Featured News, Tamil Community Events, Tamil Community News, Tamil News  /  Comments Off on Uttar Pradesh floods: Situation grim, woman delivers baby on a boat

வெள்ளத்தில் இருந்து மீட்டு சென்ற போது படகிலேயே குழந்தையை பெற்றெடுத்த பெண் அசாம் மாநிலத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணியின் போது கர்ப்பிணி பெண் ஒருவர் படகிலேயே குழந்தை பெற்றெடுத்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. […]

Read More →