Loading...
You are here:  Home  >  'Vardah storm'
Latest

If debris is not removed the risk of infectious disease epidemics will spread – public fears

By   /  December 18, 2016  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Tamil Community News, Tamil News  /  Comments Off on If debris is not removed the risk of infectious disease epidemics will spread – public fears

குப்பைகள் அகற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம் ‘வார்தா’ புயல் சென்னை அருகே கரையை கடந்தபோது கன மழையுடன் பலத்த சத்தத்துடன் பேய்க்காற்று வீசியது. புயலின் தாக்கம் காரணமாக மரங்கள் அடியோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. திரும்பிய திசை எல்லாம் மரங்கள் விழுந்து சென்னை சின்னாபின்னமானது. புயலின் வேகம் தாங்க முடியாமல் விழுந்த மரங்கள் சென்னை முழுவதும் எடுக்கப்படாமலேயே உள்ளன. எம்.ஜி.ஆர். நகர், கொடுங்கையூர், பெரம்பூர், பெசன்ட் நகர், […]

Read More →
Latest

Vardah storm makes people life pathetic: Day & night ques for water & ATM money.

By   /  December 16, 2016  /  Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Vardah storm makes people life pathetic: Day & night ques for water & ATM money.

வார்தா புயலினால் பாதிக்கப்பட்டு தண்ணீருக்கும், பணத்திற்கும் தவிக்கும் பொதுமக்கள். வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பணம் கிடைக்காமல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வங்கியில் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல் அல்லல்படும் சென்னை மற்றும் புறநகர் மக்கள் வங்கி வாசல்களில் தினமும் பணத்திற்கு தவம் கிடக்கிறார்கள். இந்த நிலையில் இயற்கை சீற்றம் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களை மேலும் வாட்டி வதைத்துள்ளது. ‘வார்தா’ புயலின் கோரத்தாண்டவம் மக்களின் இயல்பு வாழ்க்கையை […]

Read More →
Latest

Vardah Storm affected area-20 thousand people in the relief work.

By   /  December 15, 2016  /  Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Vardah Storm affected area-20 thousand people in the relief work.

வார்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகளில் 20 ஆயிரம் பேர் வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 ஆயிரம் பேர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். மின் வினியோகம் விரைவில் சீர்செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார். ‘வார்தா’ புயலை முன்னிட்டு சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வு கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. […]

Read More →
Latest

Damage worth Rs 6,700 cr caused by Vardah Storm in Tamil Nadu, says ASSOCHAM

By   /  December 14, 2016  /  Community News, Deccan Abroad, Featured News, Tamil Community News, Tamil News  /  Comments Off on Damage worth Rs 6,700 cr caused by Vardah Storm in Tamil Nadu, says ASSOCHAM

தமிழகத்தில் வார்தா புயலால் ரூ.6,700 கோடி இழப்பு: வர்த்தக கூட்டமைப்பு நேற்று முன்தினம் வார்தா புயல் சென்னையை தாக்கி கரையை கடந்து சென்றது. இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அசோசெம் அமைப்பின் செயலாளர் டி.எஸ். ராவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- வார்தா புயலால் தமிழகத்தில் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் பல ஆயிரம் மரங்கள் விழுந்தன. விவசாய நிலங்களுக்கும் இந்த புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

Read More →
Latest

Vardah storm: 23 killed in Tamil Nadu… Normalcy returns….

By   /  December 14, 2016  /  Community News, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Vardah storm: 23 killed in Tamil Nadu… Normalcy returns….

சென்னையில் இயல்புநிலை திரும்புகிறது: புயல், மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்வு வங்க கடலில் உருவான ‘வார்தா’ புயல் நேற்று முன்தினம் பிற்பகலில் சென்னையில் கரையை கடந்தது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த புயல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கோர தாண்டவம் ஆடிவிட்டு கடந்து சென்றுள்ளது. புயல் கரையை கடந்தபோது 110 கிலோ மீட்டரில் இருந்து 125 கிலோ மீட்டர் வரை காற்று வீசியது. தொடர்ந்து 7 மணி நேரம் வரை […]

Read More →
Latest

More than 18 people killed due to ‘Vardah’ storm

By   /  December 13, 2016  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Tamil Community News, Tamil News  /  Comments Off on More than 18 people killed due to ‘Vardah’ storm

வார்தா புயலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 18ஐத் தொட்டது. வார்தா புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ‘வார்தா’ புயல் நேற்று சென்னையில் கரையை கடந்தபோது சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததோடு, வீடுகளின் கூரைகள் பறந்தன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்து விட்டது. புயல், மழை தொடர்பான விபத்துக்களில் […]

Read More →
Latest

Vardah storm passed through Chennai port.

By   /  December 12, 2016  /  Community News, Deccan Abroad, Featured News, Tamil Community News, Tamil News  /  Comments Off on Vardah storm passed through Chennai port.

வார்தா புயல் சென்னையைக் கடந்தது. 140 மைல் வேகக் காற்று சென்னையைச் சூறையாடியது. வங்கக் கடலில் மையம் கொண்ட வார்தா புயல் நண்பகல் 12 மணிக்கு சென்னை அருகே கரையை கடக்கத் துவங்கியது. இந்நிலையில் புயலின் மையப் பகுதி 3 மணிக்கு கரையை கடக்கத் துவங்கியது. அதிதீவிர வார்தா புயலின் மேற்குப் பகுதி சென்னை அருகே கரையை கடந்துவிட்டது. புயலின் மையப்பகுதி 3 மணிக்கு துவங்கி 5.30 மணிக்குள் சென்னை துறைமுகம் அருகே கரையை கடந்தது. வார்தா […]

Read More →