Latest
Veerapan’s wife Muthu Lakshmi slams ‘Improper’ portrayal of her Husband in film

வில்லாதி வில்லன் வீரப்பன் சினிமாவை புறக்கணிக்க வேண்டும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பேட்டி வில்லாதி வில்லன் வீரப்பன் சினிமாவை புறக்கணிக்கவேண்டும் என்றும், வீரப்பன் கதையை நானே திரைப்படமாக எடுக்கப்போகிறேன் என்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறினார். சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி வீ.முத்துலட்சுமி நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவருடன் அவரது மூத்த மகள் வீ.வித்யாராணியும் வந்திருந்தார். பேட்டியின் போது வீ.முத்துலட்சுமி கூறியதாவது:– ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ திரைப்படம் அண்மையில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் […]
Read More →