Loading...
You are here:  Home  >  'Veerappan'
Latest

Veerappan aides among prisoners freed

By   /  August 16, 2016  /  Community News, Featured News, Tamil Community News, Tamil News  /  Comments Off on Veerappan aides among prisoners freed

மைசூர் சிறையில் இருந்து வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் விடுவிப்பு வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 18-ஆண்டுகளாக கோவை, மைசூர் மற்றும் சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பன் வழக்குகளில் தொடர்புடைய நபர்களான அன்புராஜ், தங்கராஜ், அப்பர்சாமி மற்றும் துப்பாக்கி சித்தன் ஆகிய நான்கு பேரும் இன்று சுதந்திரதினத்தை முன்னிட்டு நன்னடத்தை காரணமாக மைசூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு மைசூர் சிறையில் இருந்து மொத்தம் 348 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இதில் இவர்கள் […]

Read More →
Latest

Veerapan’s wife Muthu Lakshmi slams ‘Improper’ portrayal of her Husband in film

By   /  July 2, 2016  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Indian Politics, Kollywood (Tamil), Movies, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Veerapan’s wife Muthu Lakshmi slams ‘Improper’ portrayal of her Husband in film

வில்லாதி வில்லன் வீரப்பன் சினிமாவை புறக்கணிக்க வேண்டும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பேட்டி வில்லாதி வில்லன் வீரப்பன் சினிமாவை புறக்கணிக்கவேண்டும் என்றும், வீரப்பன் கதையை நானே திரைப்படமாக எடுக்கப்போகிறேன் என்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறினார். சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி வீ.முத்துலட்சுமி நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவருடன் அவரது மூத்த மகள் வீ.வித்யாராணியும் வந்திருந்தார். பேட்டியின் போது வீ.முத்துலட்சுமி கூறியதாவது:– ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ திரைப்படம் அண்மையில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் […]

Read More →
Latest

RGV’s Veerappan Releases today

By   /  May 27, 2016  /  Bollywood, Community News, Deccan Abroad, English News, Featured News, Kannada Community News, Kollywood (Tamil), Malayalam Community News, Movies, Press Note, Tamil Community News, Telugu Community News, Tollywood (Telugu)  /  Comments Off on RGV’s Veerappan Releases today

Ram Gopal Varma has courted many controversies, and one of them is that he glorifies violence, and in the case of his film, ‘Veerappan’, he is being blamed for making a hero out of the notorious smuggler and kidnapper. But, RGV is the king of controversies, which are more interesting than his films sometimes. “When […]

Read More →
Latest

Full Of False Reports – Ban The Film

By   /  December 29, 2015  /  Featured News, Kollywood (Tamil), Movies, Tamil, Tamil News  /  Comments Off on Full Of False Reports – Ban The Film

பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள வீரப்பன் படத்துக்குத் தடைவிதியுங்கள்’- ஐகோர்ட்டில் வழக்கு பெங்களூருவைச் சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர் கில்லிங் வீரப்பன் என்ற தலைப்பில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தைப் பிரபல தெலுங்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா திரைக்கதை வசனம் எழுதி டைரக்ட் செய்துள்ளார். இந்தப் படத்தில்  வீரப்பனைக் கொல்லும் போலீஸ் அதிகாரியாக மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். கன்னடத்திரையுலகின் நம்பர்-1 […]

Read More →