Loading...
You are here:  Home  >  'visa'
Latest

Singapore blocks visas to Indian IT professionals

By   /  April 4, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Singapore News, Tamil Community News, Tamil News  /  Comments Off on Singapore blocks visas to Indian IT professionals

சிங்கப்பூரில் பணிபுரிய இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு விசா மறுப்பு அமெரிக்காவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் இந்திய ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பணியாற்றுவதில் சிக்கல் எழுந்து உள்ளது. அங்கு பணிபுரிய செல்லும் இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு விசா மறுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அந்த நாட்டில் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் தங்கி பணிபுரிவதற்கான விசா வழங்குவதில் ஏராளமான கெடுபிடிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இதனால், அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் இந்திய ஐ.டி. […]

Read More →
Latest

U.S to reduce Green Card Holders.

By   /  February 9, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Tamil Community News, Tamil News, USA News  /  Comments Off on U.S to reduce Green Card Holders.

அமெரிக்க குடியுரிமை; வெளிநாட்டினர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க முடிவு. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதற்கு பிறகு வெளிநாட்டினருக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் வெளிநாட்டினரை அங்கிருந்து வெளியேற்ற அவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அங்கு தங்கி பணிபுரிய வசதியாக வெளிநாட்டினர் 10 லட்சம் பேருக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இத்துடன் 5 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படுகிறது. இந்த வசதிகளை […]

Read More →
Latest

100,000 visas revoked since Trump order

By   /  February 3, 2017  /  Featured News, Tamil News, USA News  /  Comments Off on 100,000 visas revoked since Trump order

டிரம்ப்பின் நடவடிக்கையால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன ஏழு இஸ்லாம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அகதிகளை அமெரிக்காவிற்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏமனை சேர்ந்த சகோதரர்கள் டல்லஸ் விமான நிலையத்தில் இருந்து எத்தியோப்பியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு […]

Read More →