Latest
We are not scared for Assembly Speakers actions – Says Stalin.

சபாநாயகர் நடவடிக்கைக்கு பயபடமாட்டோம்; மு.க.ஸ்டாலின் பேட்டி சட்டசபையில் வெளிநடப்பு செய்தது ஏன் என்பது பற்றி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:- நடந்து முடிந்த கவர்னர் உரையிலும் பட்ஜெட் மீதான விவாதத்திலும் தி.மு.க உறுப்பினர்கள் சட்டசபையில் எந்த அளவுக்கு ஜனநாயக முறையில் கடமையாற்றினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எங்கள் உறுப்பினர்கள் பேசும் கருத்துக்களை பதிவு செய்ய விடாமல் திட்டமிட்டு செய்யப்படுகிறார்கள். சபாநாயகர் சர்வாதிகார அடிப்படையில் சபையை நடத்துகிறார். இது உள்ள படியே வேதனைஅளிக்கிறது. சபாநாயகருக்கு உரிய […]
Read More →