Latest
Wife of late Kannada Actor Rajkumar, Parvathamma passes away.

கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா காலமானார்..! கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, இன்று அதிகாலை உடல் நலம் குறைவு காரணமாக காலமானார். எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் கிட்டத்தட்ட பத்து நாள்களுக்கு மேலாக அனுமதிக்கப்பட்டிருந்த பர்வதாம்மா,சில நாள்களுக்கு முன்பு மார்பகப் புற்றுநோயிலிருந்து குணமடைந்து ,சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்னைக்காக சிசிக்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனிற்றி இன்று காலை 4.40 மணிக்கு காலமானார். அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரபூர்வமாக தெரிவித்தது. பர்வதம்மா உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பூர்ணபிரஜா மைதானத்தில் […]
Read More →