Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் விசிக?- திருமாவளவன் சூசகம் மக்களவை தேர்தலில் மதசார்பற்ற கூட்டணியில் விசிக இடம்பெறும் என்று விசிக தலைவர் திருமா வளவன் கூறியுள்ளார். இதன் மூலம், அக்கட்சி மீண்டும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் திமுக அணியில் இருந்தது. 2009 மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டி யிட்டு விசிக தலைவர் திருமா வளவன் எம்.பி. ஆனார். இந்த […]
Read More →