Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
உலகின் மிக நீளமான விமானம், சோதனை ஓட்டத்தின்போது இங்கிலாந்தில் விபத்து. இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் கவுண்டியில் உலகின் மிக நீளமான விமானத்தின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. உலகின் மிகப்பெரிய விமானம் இன்று சோதனை ஓட்டத்தின் போது விபத்துக்குள்ளானது என்றும், விமானத்தில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விமானம் டெலிபோன் கம்பத்தில் மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 302 அடி நீளம், 143 அடி […]
Read More →