Loading...
You are here:  Home  >  Movies  >  Bollywood  >  Current Article

The  secret of sex appeal  between  Hollywood  and  Bollywood – Sunny Leon  reveals

By   /  February 16, 2016  /  Comments Off on The  secret of sex appeal  between  Hollywood  and  Bollywood – Sunny Leon  reveals

    Print       Email

sunny-leone-145aகவர்ச்சி காட்டுவதில் ஹாலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்கும் உள்ள வித்தியாசம்- கூறுகிறார் சன்னி லியோன்

ஹாலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்கும் செக்ஸ் அப்பீலில் என்ன வித்தியாசம் என்பது பற்றி கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

InCorpTaxAct
Suvidha

‘பாலிவுட்டிற்கும், ஹாலிவுட்டிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஹாலிவுட் திரைப்படங்களில் கவர்ச்சியை அதிகரிக்க ‘ஆடை’யை குறைப்பு செய்யச் சொல்வார்கள். ஆனால் பாலிவுட்டில் உடுத்தியிருக்கும் ஆடையிலே கவர்ச்சியை புகுத்தி விடுகிறார்கள். இதுவே பாலிவுட்டின் கவர்ச்சி ரகசியமாக இருக்கிறது’’. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் சன்னி லியோன்.

 

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Tollywood – 81 veena Songs

Read More →