Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Trisha starts shooting for Paramapadham Vilayattu

By   /  November 4, 2017  /  Comments Off on Trisha starts shooting for Paramapadham Vilayattu

    Print       Email

த்ரிஷா நடிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படப்பிடிப்பு தொடக்கம்

திருஞானம் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘பரம்பதம் விளையாட்டு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

InCorpTaxAct
Suvidha

தமிழில் ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’ மற்றும் மலையாளத்தில் ‘ஹேய் ஜுடு’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் த்ரிஷா. சமீபத்தில் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட ‘சாமி 2’ படத்திலிருந்து விலகினார் த்ரிஷா.

தற்போது ‘பரமபதம் விளையாட்டு’ என்ற பெயரில் உருவாகும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. இதன் படப்பிடிப்பு 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஆற்காடு கோட்டையில் நடைபெற்று வருகிறது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து எவ்வித இடைவெளியுமின்றி ஏதும் இல்லாமல் தொடர்ச்சியாக படப்பிடிப்பைத் தொடர படக்குழு முடிவு செய்துள்ளது.

24HRS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நந்தா மற்றும் ரிசார்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அம்ரிஷ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →