Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

TTV Dinakaran asks bank to hand over ‘Gold Kavasam’ for Thevar Jayanti Celebrations

By   /  October 27, 2017  /  Comments Off on TTV Dinakaran asks bank to hand over ‘Gold Kavasam’ for Thevar Jayanti Celebrations

    Print       Email

சசிகலாவால் நியமிக்கப்பட்டவரிடம் தங்க கவசத்தை வழங்க வேண்டும்: டி.டி.வி தினகரன் கடிதம்

 

InCorpTaxAct
Suvidha

 

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. குருபூஜை தவிர மற்ற நாட்களில் இந்த கவசமானது மதுரை மேலுரில் உள்ள ஒரு வங்கியில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த வாரம் குருபூஜை நடைபெற உள்ளதால் தங்க கவசமானது அதிமுக.வில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அந்த கட்சி இரு பிரிவாக உள்ளதால் யாரிடம் வழங்குவது என்ற குழப்பத்தில் அளிக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில், டிடிவி தினகரன் வங்கி மேலாளருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், சசிகலாவால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் ரெங்கசாமியிடம் தான் தங்க கவசத்தை வழங்க வேண்டும். குருபூஜை முடிந்த பின்னர் நவம்பர் முதல் தேதி கவசம் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்படும் என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

AP CM Y.S. Jagan’s Dallas meeting is a grand success!

Read More →