Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Vaiko says ‘It’s me and my move which prevented DMK comes to power’

By   /  June 29, 2016  /  Comments Off on Vaiko says ‘It’s me and my move which prevented DMK comes to power’

    Print       Email

49020404என்னுடைய ‘ராஜதந்திரம்தான்’ திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தது.- திருச்சியில் வைகோ பேச்சு.

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வாளாடியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட பொறுப்பாளர் சேரன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

InCorpTaxAct
Suvidha

அப்போது அவர் பேசியதாவது:-

ஆட்சி, அதிகாரம், பதவி எதுவும் இல்லாத போது தமிழக மக்களுக்காக பாடுபடுகிற ஒரே இயக்கம் ம.தி.மு.க. தான். தமிழக மக்கள் எங்களுக்கு ஆட்சி அதிகாரம், பதவிகளை வழங்கினால் இது போல் 100 மடங்கு மக்களுக்காக பாடுபடுவோம். இதுவரை விலைபோகாத இயக்கம் ம.தி.மு.க.

வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாடுபடுவோம். வெற்றி கிடைக்காவிட்டாலும் காத்திருப்போம். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பணத்திற்கு அடிபணிய மாட்டார்கள். சேவை செய்பவர்களை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து எந்தெந்த பதவிகளில் போட்டியிடுவதும் என முடிவு செய்யப்படும்.

என்னை (வைகோ) ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்து கொண்டிருந்தார். எனது ராஜதந்திரம் தான் தி.மு.க.வை ஆட்சிக்கு வர விட முடியாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

-அமுதவன்.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →