Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Veerappan aides among prisoners freed

By   /  August 16, 2016  /  Comments Off on Veerappan aides among prisoners freed

    Print       Email

201608152009129508_Veepran-Fellows-chithan-included-4-person-released-from-jail_SECVPFமைசூர் சிறையில் இருந்து வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் விடுவிப்பு

வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 18-ஆண்டுகளாக கோவை, மைசூர் மற்றும் சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பன் வழக்குகளில் தொடர்புடைய நபர்களான அன்புராஜ், தங்கராஜ், அப்பர்சாமி மற்றும் துப்பாக்கி சித்தன் ஆகிய நான்கு பேரும் இன்று சுதந்திரதினத்தை முன்னிட்டு நன்னடத்தை காரணமாக மைசூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

InCorpTaxAct
Suvidha

சுதந்திர தினத்தை முன்னிட்டு மைசூர் சிறையில் இருந்து மொத்தம் 348 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இதில் இவர்கள் நான்கு பேரும் அடங்குவார்கள்.

விடுதலை செய்யப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் நால்வரும் கடந்த 1998-ம் ஆண்டு தமிழக காவல்துறை தலைவர் காளிமுத்து முன்பாக சரணடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →