Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Vijay Mallya’s King Fisher villa in Goa sold for 73 crores.

By   /  April 8, 2017  /  Comments Off on Vijay Mallya’s King Fisher villa in Goa sold for 73 crores.

    Print       Email

Vijay-Mallyas-villaவிஜய் மல்லய்யாவின் கோவா சொகுசு பங்களா 73 கோடிக்கு ஏலம்.

 

InCorpTaxAct
Suvidha

 

 

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று பின்னர் அந்தக் கடனை கட்டாமல் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். இதனால், இந்தியாவிலிருக்கும் அவரது சொத்துக்களை விற்று கடன் தொகையை சரிகட்ட வங்கி நிறுவனங்கள் முடிவெடுத்தன.

இதையடுத்து, விஜய் மல்லயாவுக்கு சொந்தமாக கோவாவில் கடற்கரை ஓரமாக இருக்கும் ஆடம்பர சொகுசு பங்களா கடந்த ஆண்டு ஸ்டேட் பாங்க் அதிகாரிகளால் ஏலம் விடப்பட்டது. 83.29 கோடி ரூபாய் ஆரம்ப விலையாக முன்வைக்கப்பட்ட ஏலத்தில் அந்த பங்களாவை யாரும் வாங்க முன்வரவில்லை. பின்னர், ஏலத்தொகை 81 கோடியாக குறைக்கப்பட்ட போதிலும் யாரும் பங்களாவை சீண்டவில்லை.

இந்நிலையில், அதிக போட்டியாளர்களை வரவைக்க ஏலத்தொகை 73 கோடியாக குறைக்கப்பட்டது. இம்முறை பாலிவுட் நடிகர் & தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் சச்சின் ஜோஷிக்கு சொந்தமான நிறுவனம் 73 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களாவை வாங்கியுள்ளது.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →