Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Vijayakanth  joining  DMK  alliance  will  be completed  before Javadekar  comes – says  Kushboo

By   /  February 29, 2016  /  Comments Off on Vijayakanth  joining  DMK  alliance  will  be completed  before Javadekar  comes – says  Kushboo

    Print       Email

பிரகாஷ் ஜவடேகர் அடுத்த வாரம் வருவதற்குள் திமுக- தேமுதிக கூட்டணி உறுதியாகிவிடும்.- குஷ்பு பேட்டி.Khushboo

தமிழக பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்து தேமுதிக உட்பட பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியைத் தவிர எந்தப் பெரிய கட்சியுடனும் பாஜகவினால் கூட்டணியை உறுதிப்படுத்த இயலவில்லை.

InCorpTaxAct
Suvidha

குறிப்பாக விஜயகாந்தின் தேமுதிகவுடன் எப்படியும் கூட்டணியை உறுதிப்படுத்திவிடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் எடுத்த முயற்சி கைகூடவில்லை. அதனால் மறுபடியும் அடுத்த வாரம் சென்னை வந்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்வதாகச் சொல்லிவிட்டு டெல்லி புறப்பட்டுச் சென்றுவிட்டார் ஜவடேகர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த குஷ்பு “பிரகாஷ் ஜவடேகர் அடுத்த வாரம் தமிழகம் வருவதற்குள் திமுக-காங்கிரஸ்-தேமுதிக கூட்டணி உறுதியாகிவிடும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார்.

அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →