Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Vijayakanth  will  tour all 234 constituency : Getting  ready for campaign

By   /  March 24, 2016  /  Comments Off on Vijayakanth  will  tour all 234 constituency : Getting  ready for campaign

    Print       Email

மக்கள் நலக்கூட்டணியுடன் கைகோர்த்த விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்ய வியூகம் வகுத்து vijayவருகிறார்.

கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட போது மக்கள் நலக்கூட்டணி தலைவர்களிடம் விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதற்கான பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

InCorpTaxAct
Suvidha

இதுவரையில் நடந்த சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்களில் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவர் மட்டுமே பிரசாரம் செய்தனர். ஆனால் இந்த தேர்தலில் இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதிசும் களம் இறங்குகிறார்.

தே.மு.தி.க.–மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் 3 பேரும் பிரசாரம் செய்ய இருக்கிறார்கள். தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைக்காததால் பிரதான இருகட்சிகளையும் அவர் பிரசாரத்தில் கடுமையாக விமர்சனம் செய்யக்கூடும்.

தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த், பிரேமலதா, சுதிஷ் ஆகியோர் தனித்தனியாக பிரசாரம் மேற்கொள்ள பிரசார வேன் 3 தயார் செய்யப்பட்டுள்ளது. மூவரும் தனித்தனி வேன்களில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்கள்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →