Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Virudhunagar becomes No1 District in Plus-2 results.

By   /  May 13, 2017  /  Comments Off on Virudhunagar becomes No1 District in Plus-2 results.

    Print       Email

பிளஸ்-1 தேர்வில் விருதுநகருக்கு முதல் இடம்; சென்னைக்கு 16வது இடம்.

 

InCorpTaxAct
Suvidha

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் 94.5 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 89.3 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

1180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு “ஏ கிரேடு” வழங்கப்பட்டுள்ளது. 1171 மாணவர்கள் “ஏ கிரேடு” பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வில் 1151-1180க்குள் மதிப்பெண் பெற்றவர்கள் 12,283 – ‘பி’ கிரேடு வழங்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85% பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல், 84.86 சதவீதத்துடன் கடலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. ராமநாதபுரம் 2-வது இடத்தையும், ஈரோடு 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:-

2. ராமநாதபுரம் – 96.77%

3. ஈரோடு – 96.69%

4. தூத்துக்குடி 96.44%

5. நாமக்கல் – 96.40%

6. கன்னியாகுமரி – 95.75%

7. சிவகங்கை – 96.18%

8. நெல்லை – 96.08%

9.திருப்பூர்- 96.05%

10. தேனி – 95.93%

11. திருச்சி – 95.50%

12. கோவை- 95.83%

13. கரூர் – 94.96%

14. மதுரை – 93.61%

15. பெரம்பலூர் – 93.54%

16. சென்னை- 92.99%

17. திண்டுக்கல் – 92.80%

18. சேலம் – 92.89%

19. தஞ்சை- 92.47%

20. தர்மபுரி – 92.23%

21. புதுக்கோட்டை – 92.16%

22. நீலகிரி- 92.06%

23. திருவண்ணாமலை- 91.84%

24. காஞ்சி- 88.85%

25. திருவாரூர்- 88.77%

26. அரியலூர் – 88.48%

27. நாகை – 88.08%

28. கிருஷ்ணகிரி- 88.02%

29. விழுப்புரம்- 86.36%

30. திருவள்ளூர்- 87.57%

31. வேலூர் 84.99%

32. கடலூர் 84.86%

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Bheeshma Movie Review: 3/5

Read More →